Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழர்களைத் தேடி வரும் புதிய தலையிடி...!
#1
<b>தமிழ் மக்களை கொல்ல முஸ்லிம் மதத்தவர்களுக்கு ஆயுதம் வழங்கவேண்டும் என்கிறார் ; ரவூப் ஹக்கீம் </b>

முஸ்லிம் மக்களுக்கு ஊர்காவற்படையினர் என்ற போர்வையில் ஆயுதம் வழங்குவதன் மூலமே எல்லைப்புற கிராமங்களில் வாழும் தமிழ் மக்களை கொன்றும் வாழ்விடங்களில் இருந்து விரட்டியும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க அந்த இடங்களில் குடியேற்ற முடியுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது கிழக்கு மாகாணத்தில் எல்லைப்புற கிராமங்களில் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பைப் பலப்படுத்தி கிழக்கு மாகானத்தை அரச படைகள் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொன்டு வரவேன்டுமாயின் உடனடியாக முஸ்லிம் மக்களுக்கு 'ஊர்காவற்படையினர்' என்ற போர்வையில் ஆயுதங்கள் வழங்குவதன் மூலமே இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமெனவும் தெரிவித்ததுடன் எல்லைப்புறக் கிராமங்களில் வாழும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக கிறீஸ்தவ மதத்தலைவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் முஸ்லீம் மக்கள் பாதுகாப்பு எனக்கூறிகொண்டு அரசிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்று தமிழ் மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் சூறையாட முஸ்லீம் மதத்தவர்கள் திட்டம் தீட்டுவதாகவும் அரச படைகளிடம் இருந்து ஆயதம் பெறுவதன் மூலம் அவர்களின் கூலிப்படைகளாக தொழிற்பட்டு வருமானத்தைப்பெற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் திட்டம் தீட்டுவதாகவும் தெரியவந்துள்ளது.

++++++++++++++++++++++++++++++++++++

<b>முஸ்லீம் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர் பாதுகாப்பில் தமிழ் தேசவிரோத குழவினர். </b>

மட்டு அம்பாறை மாவட்டங்களின் முஸ்லீம் அரசியல் கட்சிகளின் பாதுகாப்பிலேயே தமிழ் தேசவிரோத குழுவினர் தங்கியிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள்மீதான தாக்குதல்களை மேற்கொள்வதாக தெரியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் முஸ்லிம் ஊர்காவற்படையினரும் கூட்டாக இத்தகய செயலில் ஈடுபட்டு வருவதாகவும் இத்தகய சம்பவங்களால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கொள்ள ஊர்காவற்படையினருக்கு ஆயுதம் வழங்குவதன் மூலமே எல்லைப்புற கிராமங்களில் வாழும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க முடியுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார் என்று <b>ஊடகத்துறை பிரதியமைச்சர் சேகு இஸ்ஸடீன்</b> நிதர்சனத்திற்கு தெரிவித்தார்.

source : nitharsanam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஈழத்தமிழர்களைத் தேடி - by kuruvikal - 10-13-2004, 08:38 PM
[No subject] - by Vannam - 10-15-2004, 06:33 PM
[No subject] - by TMR - 10-20-2004, 04:52 PM
[No subject] - by Vannam - 10-20-2004, 07:32 PM
[No subject] - by TMR - 10-21-2004, 08:41 AM
[No subject] - by shanxp - 10-21-2004, 01:46 PM
[No subject] - by Sriramanan - 10-23-2004, 07:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)