Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நான் நிலை தளர்ந்த போது ...........
#31
<span style='font-size:25pt;line-height:100%'><b>தீயினால் ஏற்பட்ட சேதம்
சுவிசின் பிராங்குகளில் 1.5 மிலியன்
(swissfr.1.5 million) </b></span>

<span style='color:brown'>நன்றி இனியவர்களே
உங்கள் ஆறுதல் வார்த்தைகள் எனக்கு மேலும் பலம் தருகிறது..............

என் பணிவான நன்றிகள்..........

இந் நிகழ்வு கேள்வியுற்று இணையத்தில் எழுதியிருந்த - தொலைபேசி வழி தொடர்பு கொண்ட - நேரில் ஆறுதல் சொன்ன - எனக்கு பணத்தாலும் பொருட்களாலும் உதவி என்னை நிலை பெற வைப்பதற்கு முயன்ற
நண்பர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.

ஒரு மனிதனுக்கு நண்பர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை இப்படியான தருணங்களில் உணரும் போது
என்னுடன் கருத்து மோதல்களில் ஈடுபட்ட நண்பர்கள்,
மீண்டும் என்னுடன் நெருங்கிய போது
அவற்றை நினைத்து என்னால் தூங்க முடியவில்லை.

விபரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை.

இன்று
காப்புறுதி நிறுவனம் தீயினால் ஏற்பட்ட சேதம்
<b>சுவிசின் பிராங்குகளில் 1.5 மிலியன் </b>
(swissfr.1.5 millionen)
என்று மதிப்பீடு செய்து ஒரு சான்றிதழை போலீசாரோடு இணைந்து வழங்கியிருக்கிறது.

எனது வீட்டுக்கு மேலேயிருந்த அடுக்கு மாடிகளில் இருந்தவர்களில்

ஒரு குடும்பம் 10'000 பிராங்குகளுக்கு மட்டுமே காப்புறுதி செய்திருக்கிறது.

இன்னுமொரு குடும்பம் காப்புறுதி செய்யவே இல்லை.

மற்றுமொரு குடும்பம் காப்புறுதிக்கான கட்டணத் தொகையை கட்டாமல் விட்டிருக்கிறார்கள்.

இவை பிரச்சனையாக உள்ளதாக காப்புறுதி நிறுவனத்தினர் என்னிடம் கூறினார்கள்.

எனது தற்காலிக செலவுக்காக கொஞ்சம் தொகை தரப்பட்டுள்ளது. ( அதை யாரிடமும் குறிப்பிட வேண்டாம் என்று தெரிவித்ததால் குறிப்பிடாமல் விடுகிறேன். )

இது எனது உணவு, உறவிடம் , உடைகள் மற்றும் அதி முக்கிய தேவைகளுக்காக போதுமானது.

பின்னரே காப்புறுதி நட்டஈடு கிடைக்கும்.

அதுவரை பொறுக்க வேண்டும்.

இவற்றை நீங்களும் ஒரு பாடமாக தெரிந்து கொள்வதற்காகவே எழுதுகிறேன்.

with love
ajeevan</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Nitharsan - 10-08-2004, 05:58 PM
[No subject] - by வெண்ணிலா - 10-08-2004, 07:33 PM
[No subject] - by mukilan - 10-08-2004, 07:42 PM
[No subject] - by shanmuhi - 10-08-2004, 07:43 PM
[No subject] - by kavithan - 10-08-2004, 08:11 PM
[No subject] - by kirubans - 10-08-2004, 08:34 PM
[No subject] - by tamilini - 10-08-2004, 09:44 PM
[No subject] - by AJeevan - 10-09-2004, 01:01 AM
[No subject] - by Ilango - 10-09-2004, 01:04 AM
[No subject] - by AJeevan - 10-09-2004, 01:45 AM
[No subject] - by kavithan - 10-09-2004, 07:34 AM
[No subject] - by tamilini - 10-09-2004, 01:17 PM
[No subject] - by tholar - 10-09-2004, 02:17 PM
[No subject] - by Rajan - 10-09-2004, 05:37 PM
[No subject] - by hari - 10-09-2004, 06:01 PM
[No subject] - by சாகரன் - 10-09-2004, 09:34 PM
[No subject] - by S.Malaravan - 10-10-2004, 12:56 PM
[No subject] - by AJeevan - 10-10-2004, 06:08 PM
[No subject] - by shanmuhi - 10-10-2004, 09:55 PM
[No subject] - by AJeevan - 10-10-2004, 10:59 PM
[No subject] - by AJeevan - 10-10-2004, 11:09 PM
[No subject] - by AJeevan - 10-10-2004, 11:18 PM
[No subject] - by AJeevan - 10-10-2004, 11:22 PM
[No subject] - by sOliyAn - 10-11-2004, 03:18 AM
[No subject] - by kuruvikal - 10-12-2004, 02:49 AM
[No subject] - by mukilan - 10-12-2004, 12:52 PM
[No subject] - by AJeevan - 10-12-2004, 07:35 PM
[No subject] - by Shan - 10-13-2004, 12:44 PM
[No subject] - by ã÷ò¾¢ - 10-13-2004, 02:44 PM
[No subject] - by AJeevan - 10-13-2004, 02:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)