10-13-2004, 11:15 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அடி உனக்கு இருக்கா
நெஞ்சில் தில்
இருந்தால் சொல்
என்னோடு
காதல் இருக்கென்று...!
உனக்கோ இல்லைத் தில் - ஆனா
மனதோ மிதக்குது காதல் சுகத்தில்..!
வீணே விடாதே தூது
அது போடும் சந்தேக முடிச்சு
போயிடும் நம் காதல் மடிஞ்சு...!
வேண்டாம் ஒரு தூக்குக் கயிறு
நானே வாரேன் மஞ்சள் கயிறோடு...!
காத்திரு கன்னியே
காளை நான் உயிர் விடினும்
உன் மேல் என் காதல் விடேன்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன அடியே என்றெல்லாம் நடக்கு நாங்கள் எஸ்கேப்.. இனி நாயே பேயே என்டெல்லாம்.. விழும் போல கிடக்கு.. என்ன குருவிகளே.. எங்க மேல ஏதாவது கோவமா என்ன...?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>