10-13-2004, 11:13 AM
"மலர் பேசுமா
பேசினால் ஓயுமா"
யாரோ கவிஞன் கேட்டதால்
கொண்டதாம் மலர்
மெளன விரதம்...!
அவன் மலரிடம் மண்டியிட்டு
"மன்னிக்க" எனும் வரை
தொடருமோ விரதம்..???!
இல்ல...
குருவிதன் நேசம் காணுமோ
மெளனம் கொண்டொரு
ஒருதலை ராகம்....!
அதுதான் குருவிதன்
காதலின் விதி போலும்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>குருவிகள் கிறுக்கிட்ட வரி கண்டு ரசித்து ருசித்து சொன்ன வாழ்த்துகளுக்கும் பதிற் கவிகளுக்கும் நன்றிகள்...!</b>
பேசினால் ஓயுமா"
யாரோ கவிஞன் கேட்டதால்
கொண்டதாம் மலர்
மெளன விரதம்...!
அவன் மலரிடம் மண்டியிட்டு
"மன்னிக்க" எனும் வரை
தொடருமோ விரதம்..???!
இல்ல...
குருவிதன் நேசம் காணுமோ
மெளனம் கொண்டொரு
ஒருதலை ராகம்....!
அதுதான் குருவிதன்
காதலின் விதி போலும்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>குருவிகள் கிறுக்கிட்ட வரி கண்டு ரசித்து ருசித்து சொன்ன வாழ்த்துகளுக்கும் பதிற் கவிகளுக்கும் நன்றிகள்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

