10-13-2004, 11:01 AM
கணேஷ் அண்ணா உங்களை உணர்ச்சி வசப்படுத்தி வேடிக்கை பார்கிறார்கள்... நீங்கள் அவற்றை கருத்தில் எடுக்காது நீங்கள் கருதும் நியாயம் உண்மை எது என்பதை நாகரிகமாகச் சொல்லுங்கள்...அது உங்கள் உரிமை... அதுபோல்தான் சேதுவுக்கும்... எமக்கும்...!
இங்கு அவதானித்ததில் கிடைத்த ஒன்று... சேது கருத்தைச் சொல்ல அதை வழிமொழிவதும் ஆமோதிப்பதுமே சேதுவும் கணேஷ் அண்ணனும் நாகரிகமாகக் கருத்தாட அனுமதிக்கவில்லை என்று நாம் நினைக்கின்றோம்.... எங்கு போனாலும் கிள்ளிவிட்டு கூத்துப்பாக்கிற கூட்டம் இருக்கத்தான் செய்கிறது....! :evil:
கணேஷ் அண்ணா உங்களை தனிப்பட்ட முறையில் திட்டுவதை இங்கு யாரும் பொருட்படுத்தப் போவதில்லை... அதுபோலத்தான் சேதுவுக்கும் எமக்கும்...பள்ளிக்கூடச் சண்டை போல... ஆனால் திட்டுபவர்கள் அல்லது திட்ட விரும்புபவர்கள் நாகரிகமாகத் திட்டலாமே... காரணம் உங்கள் கருத்தையும் உங்களையும் களத்தையும் மதிப்பீடு செய்ய பொதுப் பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள்....!
கணேஷ் அண்ணா உங்களிடம் அரசியலுக்கு அப்பால் நல்ல கருத்துப் பிறப்பாக, செய்தி தொகுப்பாக்கத் திறமை இருக்கு.. அதை நீங்கள் களத்தில் தொடர வேண்டும்.. நகைச்சுவைக்குள் எங்கள் எல்லோரையும் சிரிக்க வரவழைத்த பெருமை, விளையாட்டுச் செய்திகளோடு ஐக்கியமாகச் செய்த பெருமை என்பன உங்களையே சாரும்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>