10-13-2004, 03:45 AM
யூட்டாரே ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அதன் மூலவளம் மூளை வளம் மூலதனம் அரசியல் ஸ்திரப்பாடு பாதுகாப்பு என்பன போன்ற காரணிகளில் தான் அடிப்படையாக நோக்கின் தங்கி இருக்கும்... இருக்கிறது...!
தமிழீழத்தில் சரியான அரசில் அதிகாரம் இல்லை...வளப் பயன்பாடு, முகாமைத்துவம், இல்லை... மூளை வள வெளியேற்றம் கட்டுக்கடக்காமல் இருக்கிறது எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பாதுகாப்பை யார் தீர்மானிப்பது என்பதே குழம்பிக் கிடக்கிறது...! ஏன் அதிகம் பேசுவான்... மீன் பிடிக்கக் கூட சுதந்திரம் இல்லை... கட்டுமரத்தில் போய் மீன் பிடிக்கக் கூட நேரக்கட்டுப்பாடு.. இதற்குள் எப்படி உயர் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தும் கொள்வனவு செய்யக் கூடிய வசதி இருந்தும் புகுத்த நினைத்தாலும் புகுத்திக் கொள்வது....இப்பேற்பட்ட சர்வதேச, உள்ளூர் அரசியல், பொருளியல், பாதுகாப்பு நடமுறை இயக்கங்களை அவதானித்தே தமிழ் மக்கள் போராட்ட உக்திகளை காலத்துக்கு காலம் தங்கள் வலிமைக்கு உட்பட்ட வகையில் ஆனால் உயர் விளைவுகளைத் தரவல்லதாக வகுத்து செயற்படுத்துகின்றார்கள்...!
தற்கொலைப் போராளிக்காக வருத்தப்படும் ஒரு உலகம் தினமும் அநியாய யுத்தத்திற்காக பலியிடப்படும் போர்வீரர்களையும் மடியும் மக்களையும் செலவாகும் பணத்தையும் அழியும் வளங்களையும் பரவும் நோய்களையும் சூழல் மாசுறுதலையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதும் இதனால் வறுமை பிணி என்று பல மில்லியன் குழந்தைகளும் வறியோரும் உயிர் இழப்பதைப் பற்றிக் கவலைப் படாததும் ஏனோ....??! அமெரிக்காவில் கூட 10க்கு ஒரு பிள்ளை இரவு நேர உணவுக்கு வசதி இன்றித் தூங்குவதாக அண்மையில் படித்த ஞாபகம்...விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி பல்லூட்ட உணவு மாத்திரைகளால் அவர்களுக்கு ஊட்டமளிக்கும் அமெரிக்க விஞ்ஞானிகளால்...ஏன் அதற்கு தீர்வு எட்ட முடியவில்லை... ஏன் உலகில் வறுமையில் வாடுவோடுக்கு உயர் தொழில்நுட்பத்தால் தீர்வு தரமுடியவில்லை....??????!
இப்படிப் பல.. விளக்கம் கேட்க கேள்விகள் எங்களிடமும் உண்டு.... என்ன விடை சொல்லத்தான் ஆளில்லை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
யூட்டாரே சிங்கப்பூர் தொழில்புரட்சி கண்ட தேசம் அல்ல அது ஒரு சர்வதேச வர்த்தக மையம்....!
தமிழீழத்தில் சரியான அரசில் அதிகாரம் இல்லை...வளப் பயன்பாடு, முகாமைத்துவம், இல்லை... மூளை வள வெளியேற்றம் கட்டுக்கடக்காமல் இருக்கிறது எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பாதுகாப்பை யார் தீர்மானிப்பது என்பதே குழம்பிக் கிடக்கிறது...! ஏன் அதிகம் பேசுவான்... மீன் பிடிக்கக் கூட சுதந்திரம் இல்லை... கட்டுமரத்தில் போய் மீன் பிடிக்கக் கூட நேரக்கட்டுப்பாடு.. இதற்குள் எப்படி உயர் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தும் கொள்வனவு செய்யக் கூடிய வசதி இருந்தும் புகுத்த நினைத்தாலும் புகுத்திக் கொள்வது....இப்பேற்பட்ட சர்வதேச, உள்ளூர் அரசியல், பொருளியல், பாதுகாப்பு நடமுறை இயக்கங்களை அவதானித்தே தமிழ் மக்கள் போராட்ட உக்திகளை காலத்துக்கு காலம் தங்கள் வலிமைக்கு உட்பட்ட வகையில் ஆனால் உயர் விளைவுகளைத் தரவல்லதாக வகுத்து செயற்படுத்துகின்றார்கள்...!
தற்கொலைப் போராளிக்காக வருத்தப்படும் ஒரு உலகம் தினமும் அநியாய யுத்தத்திற்காக பலியிடப்படும் போர்வீரர்களையும் மடியும் மக்களையும் செலவாகும் பணத்தையும் அழியும் வளங்களையும் பரவும் நோய்களையும் சூழல் மாசுறுதலையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதும் இதனால் வறுமை பிணி என்று பல மில்லியன் குழந்தைகளும் வறியோரும் உயிர் இழப்பதைப் பற்றிக் கவலைப் படாததும் ஏனோ....??! அமெரிக்காவில் கூட 10க்கு ஒரு பிள்ளை இரவு நேர உணவுக்கு வசதி இன்றித் தூங்குவதாக அண்மையில் படித்த ஞாபகம்...விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி பல்லூட்ட உணவு மாத்திரைகளால் அவர்களுக்கு ஊட்டமளிக்கும் அமெரிக்க விஞ்ஞானிகளால்...ஏன் அதற்கு தீர்வு எட்ட முடியவில்லை... ஏன் உலகில் வறுமையில் வாடுவோடுக்கு உயர் தொழில்நுட்பத்தால் தீர்வு தரமுடியவில்லை....??????!
இப்படிப் பல.. விளக்கம் கேட்க கேள்விகள் எங்களிடமும் உண்டு.... என்ன விடை சொல்லத்தான் ஆளில்லை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: யூட்டாரே சிங்கப்பூர் தொழில்புரட்சி கண்ட தேசம் அல்ல அது ஒரு சர்வதேச வர்த்தக மையம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>