06-19-2003, 01:09 PM
கழை வேறு வயல் வேறு வாழ்க்கை வேறு. யதாற்தம் வேறு. ஒரு களையை புடுங்க போய் மேலும் பல நூறு களைகளை உருவாக்கி கொண்டிருக்கிறோம். இதை யார் எப்போது உணரபோகிறார்களோ? வாழ்க ஈழத் தமிழினம்.
[b]Nalayiny Thamaraichselvan

