10-12-2004, 10:35 PM
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->ஏன் ஜூட் இந்த எழுச்சி நாளில் இப்ப தேவையானதைக் காட்டியிருக்கினம் போல...வரும் வரும் எழுச்சி நாட்கள் அப்போதைய சூழ்நிலைக்கேற்ப காட்ட வேண்டியதைக் காட்டும்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓம் குருவிகாள். இருக்கிறதை தானே காட்டலாம்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஏன் நீங்கள் கள நிலைமைகளுக்கு அப்பால் வன்னியில குறை பிடிக்கிறதிலையே நிக்கிறியள்..உண்மையில் வன்னியில அக்கறையிருந்தால் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குறைகளை அறிஞ்சு முன்னேற விரும்பிறவை குறைகளைத்தான் விரும்புவினம். அவைக்குதான் பாருங்கோ நான் எழுதுறது.
புளுகிறதை கேட்டு புளகாங்கிதம் அடையவிரும்பிறவைக்கு நீங்கள் இருக்கிறீங்கள் தானே புளுகிறதுக்கு.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
யூட்டாரே... எங்களுக்கு புளுக்கிக் கிடைப்பது என்னவோ... அதற்கான அவசியமும் இல்லை....! உலகில் உண்மைகள் வெளிப்படை....மனிதப் பார்வைகள் தான் மாறுபாடு காட்டுகின்றன... நியாயமான பார்வை இருப்பின் உண்மை விம்பம் பார்வையில் பிரதிபலிக்கும் இன்றேல் மாய விம்பந்தான் அதற்காக நாம் நியாயத்தை மறைக்க முடியுமா கதைக்காமல் இருக்க முடியுமா...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>