07-23-2003, 04:22 PM
P.S.Seelan Wrote:இருக்காத இராணுவத்தை பலாலி, ஆiனியிறவில் கொண்டு வந்தா இருத்தியது. ஆனையிறவால் வரும் போது இரண்டாய் மூன்றாய் வளைந்து நெளிந்து கும்பிட்டுக் கொண்டு வந்தது மறந்துவிட்டதா? அல்லது யாருடையதாவது கைப்பைக்குள் ஒழிந்து கொண்டு அந்நியநாட்டிற்கு அடைக்கலம் தேடி ஓடியதோ. இன்று தலைநிமிர்ந்து தமிழன் ஏ 9 பாiதியில் உலாவருவது உங்கிருந்து பார்த்தால் தெரியாது போய்பார்த்தால்தான் அதனருமை புரியும். தமது சுயலாபங்களுக்காய் கொண்டுவந்து குடியேற்றிப் போட்டு இப்போது யாரையோ பழி சொல்வது நியாயமா? அது சரி யாரிடம் நியாயம் அநியாயம் என்பதை பேசுவது. ஓடி ஒழிந்து காற்றிலடிபட்ட.... போல் வந்தவர்களிடமா?விடுதலைநாட்களிலை.. கேகேஎஸ்..றோட்டாலை..மாவிட்டபுரம்.. கீரிமலை.. கேகேஎஸ்.. பலாலி.. எயாப்போட்.. நெல்லியடி..யாழ்ப்பாணம்..தான்.. எச்கடை.. பாதை.. ஆமி.. தேடிப்போய்த்தான்.. பார்க்கிறனாங்கள்..
ஒரு.. 50தரம்.. ஆனையிறவாலை.. பஸ்; ரெயினிலை.. பொய்.. வந்திருப்பன்.. இரண்டு.. ஜீப்பைத்தான்.. கண்டிருப்பன்.. கடத்தல்காரணுக்குத்தான்.. சோதனை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

