10-12-2004, 09:30 PM
காதலை சொல்ல வந்தவளிடம்...
காதல் சொன்னது ... நான் காதலித்தவன்..
தனக்கு காதல் சொன்னதை
எனக்கு சொன்னவள் என் தோழி;;;..
பொய்யை கு}றி மறைக்க நினைக்காது..
உண்மையை சொன்னவளை நம்பாது...
உன்னை நம்ப நான் என்ன
உனக்கு இழிச்சவாயா...??
சிரிப்பு சிரிப்பாய் வருது...
அப்படி தான் நீ
அவளிற்கு காதல் சொல்லவில்லை என்றாலும்..
என்னால் நேசிக்கக்கபட்டவனை
என் தோழி நேசிபப்தை எண்ணி
எனக்கு மகிழ்ச்சேயே
தெரிவுகளில் கு}ட நாம்
ஒன்றாய் நிப்பதை எண்ணி
எனக்கு மகிழ்ச்சேயே
அவளிற்காய் எதற்கும் துணிவேன் நான்..
என்னவனையும் இழக்கத்தான்..
காதல் சொன்னது ... நான் காதலித்தவன்..
தனக்கு காதல் சொன்னதை
எனக்கு சொன்னவள் என் தோழி;;;..
பொய்யை கு}றி மறைக்க நினைக்காது..
உண்மையை சொன்னவளை நம்பாது...
உன்னை நம்ப நான் என்ன
உனக்கு இழிச்சவாயா...??
சிரிப்பு சிரிப்பாய் வருது...
அப்படி தான் நீ
அவளிற்கு காதல் சொல்லவில்லை என்றாலும்..
என்னால் நேசிக்கக்கபட்டவனை
என் தோழி நேசிபப்தை எண்ணி
எனக்கு மகிழ்ச்சேயே
தெரிவுகளில் கு}ட நாம்
ஒன்றாய் நிப்பதை எண்ணி
எனக்கு மகிழ்ச்சேயே
அவளிற்காய் எதற்கும் துணிவேன் நான்..
என்னவனையும் இழக்கத்தான்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

