10-12-2004, 08:15 PM
நான் எந்த வானொலிக்கும் முகவராகவில்லை அரசியலுக்கும் எனக்கும்
வெகுதூரம் எனது மனைவிபிள்ளைகளின் கட்டுப்பாட்டினால் இன்று உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன் என்றாலும் நாகரீகமான ஐரோப்பிய வானொலிகளின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிவருவேன் நான் சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் சில நாகரீகமற்ற சொற்களை எழுதியிருந்தேன் இதனால் உங்களுக்கு ஏற்பட்ட மனவேதனைக்கு மன்னிப்புகேட்கிறேன் முக்கியமாக பொறுப்பாளர் மோகனுக்கு என்னுடன் நிச்சயம் மின்கடிதம் மூலம் எவரும் தொடர்புகொள்ளலாம் இக் கருத்துக்களத்தில் இணைந்ததன்மூலம் நான் பல நண்பர்களை இழந்துவிட்டேன் அதேவேளை புதிய நண்பர்களைச்சந்தித்துள்ளேன் உண்மைகள் பொய்யாவதையும் பொய்கள் உண்மையாக மாறுவதைக்காணக்கூடியதாக இருந்தது நன்றி ஐரோப்பிய நாகரீகமான வானொலிகளில் அரசியல் தவிர்ந்த மற்றைய
நிகழ்ச்சிகளில் நிச்சயம் நான் கலந்து கொள்வேன் இக்கருத்துக்களத்தில் இருந்து நான் வெளியேறவேண்டும் என்ற அந்தப்பெரியவர்களுக்கும் நன்றி
உண்மைகள் ஒருபோதும் உறங்காது