10-12-2004, 08:09 PM
இப்போதெல்லாம் "ரி.பி.சி"யில் வாணெலி நடாத்த, மாற்றூடகம் நடாத்த பணம் தாருங்கோ என்றெல்லாம் கேட்கப்படுவது நிற்பாட்டப்பட்டுவிட்டது யாராவது அவதானித்தீர்களா?
தற்பாடு பணிப்பாளரிடம் கத்தை, கத்தையாகப் புரளுகிறதாம். பணிப்பாளருடன் யாராவது கொலம்பியாக் காரங்கள் யாரும் சேர்ந்து விட்டாங்களோ?
தற்பாடு பணிப்பாளரிடம் கத்தை, கத்தையாகப் புரளுகிறதாம். பணிப்பாளருடன் யாராவது கொலம்பியாக் காரங்கள் யாரும் சேர்ந்து விட்டாங்களோ?
" "