10-12-2004, 07:35 PM
உங்கள் அனைவரது வார்த்தைகளும் எனக்கு மேலும் பலம் தருகிறது.
விழும் ஒவ்வொரு கணமும் விழுதுகளாவோம்.
என்றென்றும் உங்கள்
AJeevan
<img src='http://www.yarl.com/forum/files/ajeevan.20.minuts..jpg' border='0' alt='user posted image'>
[size=15]<b>ஓல்டனில் இடம் பெற்ற தீ விபத்தினால் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில்.............</b>
"அது ஒரு கோர இரவு............" என்று வீட்டு பரிபாலன தலைவி திருமதி.அக்னசு மார்ட்டி கூறினார்.
ஒரு இலக்ரிக் உபகரத்தினால் ஏற்பட்ட தீயால் அனைத்து வீடும் சாம்பலாகியுள்ளது.
தீ பற்றிய வீட்டின் அஜீவன் "எனது வீட்டிலேற்பட்ட புகை என்னை தூக்கத்திலிருந்து எழ வைத்தது.
நான் வீட்டு யன்னலால் குதித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்து விட்டு அயலவர்களை எழுப்பினேன்." என்கிறார்.
முழு வீடுகளும் படிகளும் புகை மண்டலாமாக காட்சி தந்த போது பயத்தால் வீரிட்டு கத்தினோம் என்கிறார் திருமதி.மார்ட்டி.
நூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு படையினர் சேர்ந்தே தீயைத் தணிக்க முடிந்தது.
10 பேர் இன்னும் வைத்திய சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளை இழந்தவர்கள் விடுதிகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் தற்காலீகமாக தங்கியுள்ளனர்.
20 minutes (SWISS NEWS)