Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யார் இந்தக் கரும்புலிகள்...!
#22
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->யூட் உங்கள் பதிலும் தற்கொலைத்தாக்குதலும் ஒரு போரியல் உத்திதான் என்பதையே சொல்கிறது... பல கோடி செலவில் உற்பத்தி செய்து மிசைல்ஸ் அடிக்கிறது ஒரு உத்தி என்றால்... விலைமதிக்கமுடியாத உயிர்களை அர்பணித்து இலக்கை அடைய முனைவதிலும் தவறில்லை... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நிச்சயமாக தவறல்ல. தவறென்று நான் சொல்லவும் இல்லை ஐயா. நான் சொன்னதெல்லாம், இந்த வீரமிகு போராளிகள் வாழ்ந்து செய்யக்சகூடியது இன்னும் அதிகம் என்பது தான். உயிருக்கு நீங்கள் நினைப்பதிலும் பா÷க்க விலை அதிகம் நண்பரே. இந்தப்போராட்டத்தில் உயி÷ மிகவும் மலினப்பட்டு போய்விட்டது, குறிப்பாக ஆற்றலும் பற்றுறுதியும் கொண்டவ÷ உயி÷கள் மலினப்பட்டு போய்விட்டன. விடுதலைப்புலிகளை குறை சொல்கிறேன் என்று நினைக்காதீ÷கள். இது அவ÷கள் தவறல்ல.


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பனிப்போர் காலத்திலும் சரி இன்றும் சரி அமெரிக்க தொழில்நுட்பத்துக்கு நிகரான ஆயுத பலம் கொண்ட நாடுகளால் அமெரிக்க ஏகாதபத்தியத்துக்கும் அதன் அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக வெளிப்படையா செயற்பட முடியவில்லை... காரணம் அமெரிக்காவின் ஆயுத தொழில்நுட்ப பலம் அன்றி பண பலமே....! உலகை ஆட்டுவிக்கும் பொருளாதார மையம் அமெரிக்காவில் குவிந்து கிடப்பதும் உலகம் அமெரிக்க பொருளியல் சந்தையின் ஓட்டத்தில் தங்கி இருப்பதுமே அமெரிக்காவின் பலம்....!! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விடுதலைப்புலிகள் அமெரிக்காவுக்கு எதிராக போராடவில்லை. உண்மையில் அமெரிக்க ஆதரவு பெற்ற நோ÷வேயும், ஐரோப்பாவும் விடுதலைப்புலிகளின் நியாயத்தை ஓரளவு ஏற்று கொள்கின்றன. இந்தப்போ÷, பிச்சைக்கார சிறி லங்காவுக்கு எதிராக ஐயா. அதற்கு போய் இப்படி உயி÷ விலை கொடுப்பதா, மாற்றீடு பற்றி யோசிக்க கூடாதா என்று தான் கேட்கின்றேன்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தொழில் நுட்பம் பற்றிக் கதைக்கும் தமிழர்கள் உங்கள் போன்றோர் மேற்குலகுசாரா தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் காண ஈழத்தில் உழைக்கத் தயாரா...?????! அதற்கேற்ப தொழில்நுட்பத்தையும் அறிவையும் அறிமுகம் செய்ய வேண்டியது உங்கள் கடமையே அன்றி..மாற்றாரினதல்ல.....! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->


இல்லை ஐயா, தவறு, தவறு. எங்கள் கடமை என்று சொல்லுங்கள்.


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மேற்குலகுசாரா தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் காண ஈழத்தில் உழைக்கத் தயாரா...?????! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தமிழீழ விடுதலைப்புலிகள் தன்னிறைவு பொருளாதார கொள்கையை கொண்டவ÷கள். நான் அதையும் சரியான பொருளாதார கொள்கை என்று ஏற்று கொள்ளவில்லை. சிங்கப்பூ÷ முதல் ஜப்பான் வரை பெரும்பாலான வள÷ச்சியடைந்த நாடுகள் தன்னிறவைானவையல்ல. இவையனைத்தும் தொழில்நுட்ப வள÷ச்சியை பொருளாதார கொள்கையாக கொண்டவை. தொழில்நுட்ப வள÷ச்சி மூலம் பணத்தை உழைத்து அதில் தமக்கு அத்தியாவசியமானவற்றையும் சுகபோகங்களையும் வாங்கும் ஆற்றலை இந்த நாடுகள் பெறுகின்றன. சிங்கப்பூ÷ குடிநீரைக்கூட மலேசியாவிலிருந்து தான் வாங்க வேண்டியிருக்கிறது.

உதாரணமாக, நாம் நெல்லை விதைத்து சோற்றை உண்டு வாழலாம். ஆனால் நுளம்புக்கடியால் மலேரியா வந்தால் மருந்து வாங்க காசிருக்காது. மாறாக நாம், மோட்டா÷ சைக்கிளை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்து அந்த பணத்தில் அரிசியும் வாங்கலாம், மருந்தும் வாங்கலாம். இதைத்தான் வள÷ச்சியடைந்த நாடுகள் செய்கின்றன.
''
'' [.423]
Reply


Messages In This Thread
[No subject] - by Mathivathanan - 07-05-2004, 04:01 PM
[No subject] - by kuruvikal - 07-05-2004, 04:54 PM
[No subject] - by பரஞ்சோதி - 07-22-2004, 07:32 AM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 06:43 PM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 06:51 PM
[No subject] - by kuruvikal - 07-23-2004, 07:10 PM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 07:20 PM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 07:24 PM
[No subject] - by tamilini - 07-23-2004, 10:50 PM
[No subject] - by பரஞ்சோதி - 07-25-2004, 08:27 AM
[No subject] - by kuruvikal - 09-25-2004, 11:08 AM
[No subject] - by Jude - 09-28-2004, 10:40 PM
[No subject] - by Jude - 09-28-2004, 10:50 PM
[No subject] - by kuruvikal - 10-12-2004, 01:16 AM
[No subject] - by kavithan - 10-12-2004, 02:54 AM
[No subject] - by Jude - 10-12-2004, 08:24 AM
[No subject] - by shanmuhi - 10-12-2004, 08:38 AM
[No subject] - by kuruvikal - 10-12-2004, 09:32 AM
[No subject] - by kuruvikal - 10-12-2004, 09:34 AM
[No subject] - by Jude - 10-12-2004, 05:59 PM
[No subject] - by Jude - 10-12-2004, 06:23 PM
[No subject] - by kuruvikal - 10-13-2004, 03:45 AM
[No subject] - by kavithan - 10-13-2004, 04:39 AM
[No subject] - by manimaran - 10-13-2004, 09:19 PM
[No subject] - by Eelavan - 10-14-2004, 08:47 AM
[No subject] - by Jude - 10-14-2004, 09:38 PM
[No subject] - by kuruvikal - 10-15-2004, 12:27 PM
[No subject] - by Jude - 10-17-2004, 06:14 PM
[No subject] - by Sabesh - 10-17-2004, 07:00 PM
[No subject] - by kuruvikal - 10-17-2004, 08:31 PM
[No subject] - by Jude - 10-18-2004, 07:00 PM
[No subject] - by kavithan - 10-18-2004, 11:08 PM
[No subject] - by Sabesh - 10-19-2004, 07:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)