10-12-2004, 01:55 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><img src='http://tamilini.yarl.net/archives/BG2.gif' border='0' alt='user posted image'>
உன் கண்னைப்பார்த்து
என் காதல் சொல்ல..
நாணம் தடைபோட..
தோழியை தூதுக்கணுப்பினேன்..
காத்திருந்தவன் போன்..
அன்று தான் அவளுக்கு நீ
உன் காதல் சொன்னாயாம்..
அதன் பிறகு தான் புரிந்தேன்.
அறிவால் அன்பால்..அழகால்
அவள் தான் உனக்கு ஏற்றவள் என்று
ஆனந்தமாய் நான் ஒதுங்கி கொண்டேன்..
நீ அனந்தமாய் வாழ்வதற்கு..!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கார்முகில் கருக்கொண்டால்
காண்போம் காதல் தூது செல்லும்
மழைத்துளிகள்...!
காதல் மேகம் கருக்கொண்டால்
காணவேண்டும் பாசைப் பரிவர்தனை...!
காதல் ஒரு மொழி
பகர இருக்கு பல வழி
வழி தவறி விழி பிதுங்காதே
நான் உன் நண்பியோடு கொண்டது
காதல் அல்ல நட்பு...!
நட்புக்குள் காதல் கலப்படம்
அனுமதி என்னிடம் இல்லை
நீயே என் காதலி
அன்றும் இன்றும் என்றும்...!
எனியும் வேண்டாம்
சாக்குப் போக்கு
உன்னை உயர்த்த
காதல் கொண்டு வேண்டாம்
பசப்பு மொழிகள்
அதற்குள் நீயும் தேட வேண்டாம்
தியாகிப் பட்டம்
அதற்கு அனுமதியும் இல்லை....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உன் கண்னைப்பார்த்து
என் காதல் சொல்ல..
நாணம் தடைபோட..
தோழியை தூதுக்கணுப்பினேன்..
காத்திருந்தவன் போன்..
அன்று தான் அவளுக்கு நீ
உன் காதல் சொன்னாயாம்..
அதன் பிறகு தான் புரிந்தேன்.
அறிவால் அன்பால்..அழகால்
அவள் தான் உனக்கு ஏற்றவள் என்று
ஆனந்தமாய் நான் ஒதுங்கி கொண்டேன்..
நீ அனந்தமாய் வாழ்வதற்கு..!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கார்முகில் கருக்கொண்டால்
காண்போம் காதல் தூது செல்லும்
மழைத்துளிகள்...!
காதல் மேகம் கருக்கொண்டால்
காணவேண்டும் பாசைப் பரிவர்தனை...!
காதல் ஒரு மொழி
பகர இருக்கு பல வழி
வழி தவறி விழி பிதுங்காதே
நான் உன் நண்பியோடு கொண்டது
காதல் அல்ல நட்பு...!
நட்புக்குள் காதல் கலப்படம்
அனுமதி என்னிடம் இல்லை
நீயே என் காதலி
அன்றும் இன்றும் என்றும்...!
எனியும் வேண்டாம்
சாக்குப் போக்கு
உன்னை உயர்த்த
காதல் கொண்டு வேண்டாம்
பசப்பு மொழிகள்
அதற்குள் நீயும் தேட வேண்டாம்
தியாகிப் பட்டம்
அதற்கு அனுமதியும் இல்லை....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

