10-12-2004, 12:29 PM
வாத்தியார் எனக்கு அந்த பெட்டிகளுக்கை தவறிப்போய் கிடக்கிற புத்தகத்தை உடனை எடுத்து அனுப்புங்கோ அதுபோக என்ன ஜேர்மனியிலை நீங்கள் வானொலி தொடங்கப்போவதாக ஒரு கதை உன்மையோ அதுவும்போக யேர்மன் தம்pழ் றேடியோ என்ன சொல்லுது. சரி அதுவும்போகட்டும் அப்ப இனி வானொலிகளில் வேலை செய்யிற திட்டம் இல்லையோ அப்படி என்டால் நேயர்கள் பாவம் எல்லோ

