10-12-2004, 11:27 AM
:evil: "***" :evil: எனும் துரோகிகளினால் நடாத்தப்படும் இணையத்தளம் மூலம் சேதுவுக்கு தொடர்ச்சியாக பெயர் குறிப்பிடப்பட்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அச்சுறுத்தல்கள் நேரடியானதோ அன்றி மறைமுகமானதோ ஆபத்தானவை - உயிருக்கும் அச்சுறுத்தலாக முடியலாம். இவற்றை சும்மா விட்டு விடாது முற்கூட்டியே தகுந்த இடத்தில் முறைப்பாடு செய்தல் நல்லதே.
மற்றும் இப்படியான குழப்பங்களை விளைவிக்கும் ஊடகங்கள் யாரால் நடாத்தப்படுகின்றதென்பதை மக்களுக்கு அறியச் செய்வது மிக அவசியம். தமிழ்த் தேசிய விரோத செயற்பாடுகள், சாதீயப் பிரட்சனைகள், பிரதேசவாதம், பொய்ப் பரப்புரைகள், ... போன்றவற்றினால் புலத்தில் வன்முறைகளை தூண்டுகிறார்கள் மட்டுமல்லாமல் ஆயுத கலாச்சாரத்தையும் உருவாக்கி விடுவார்கள்.

" "