10-12-2004, 11:05 AM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
மலரின்றி காணாது வளராது
குருவி கண்டது உண்மை
உணர்ந்தது மலரின் அருமை...!
ஆனால் மலரோ
இன்னும் மெளனமாய்...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மலரே..!
உன் மௌனப் பாஷையின்
அர்த்தமென்ன?
உன் மெல்லிய இதழ்
விரித்து விளக்கம்
கூறிவிடுவாயா?
உன் மொழியறிய
ஆவலோடு காத்திருக்கும்
குருவிக்கு ப்ளீஸ்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b>
மலர் இன்னுமா பேசவில்லை?</b> :oops:
குருவிகள் அண்ணா மீண்டும் வந்து கவிதை வடித்ததில் ரொம்ப சந்தோஷம்.
குருவிகள் அண்ணா நலமா? :?

----------