10-12-2004, 09:32 AM
யூட் உங்கள் பதிலும் தற்கொலைத்தாக்குதலும் ஒரு போரியல் உத்திதான் என்பதையே சொல்கிறது... பல கோடி செலவில் உற்பத்தி செய்து மிசைல்ஸ் அடிக்கிறது ஒரு உத்தி என்றால்... விலைமதிக்கமுடியாத உயிர்களை அர்பணித்து இலக்கை அடைய முனைவதிலும் தவறில்லை... தவறு இலக்கின் போரியல் நியாயம் எது என்பதை தவறாமல் சிந்திக்க மறப்பதுதான்...!
பனிப்போர் காலத்திலும் சரி இன்றும் சரி அமெரிக்க தொழில்நுட்பத்துக்கு நிகரான ஆயுத பலம் கொண்ட நாடுகளால் அமெரிக்க ஏகாதபத்தியத்துக்கும் அதன் அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக வெளிப்படையா செயற்பட முடியவில்லை... காரணம் அமெரிக்காவின் ஆயுத தொழில்நுட்ப பலம் அன்றி பண பலமே....! உலகை ஆட்டுவிக்கும் பொருளாதார மையம் அமெரிக்காவில் குவிந்து கிடப்பதும் உலகம் அமெரிக்க பொருளியல் சந்தையின் ஓட்டத்தில் தங்கி இருப்பதுமே அமெரிக்காவின் பலம்....!!
தொழில் நுட்பம் பற்றிக் கதைக்கும் தமிழர்கள் உங்கள் போன்றோர் மேற்குலகுசாரா தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் காண ஈழத்தில் உழைக்கத் தயாரா...?????! அதற்கேற்ப தொழில்நுட்பத்தையும் அறிவையும் அறிமுகம் செய்ய வேண்டியது உங்கள் கடமையே அன்றி..மாற்றாரினதல்ல.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>