10-12-2004, 09:20 AM
ஏன் ஜூட் இந்த எழுச்சி நாளில் இப்ப தேவையானதைக் காட்டியிருக்கினம் போல...வரும் வரும் எழுச்சி நாட்கள் அப்போதைய சூழ்நிலைக்கேற்ப காட்ட வேண்டியதைக் காட்டும்....அதில் நீங்கள் கேட்டவையும் அடங்கலாம்... இப்ப பாடசாலை கல்வியல் கண்காட்சி என்றால் மருத்துவம் படிக்க படிப்பவர்கள் டாக்குத்தரா சேவை செய்து காட்ட வேணும் எண்டது போல இருக்கு உங்கட கதை....!
அதுபோக வன்னி என்ன உலகில் எங்கையும் தான் ஆண்களுக்கு சம உரிமையில்லை...அப்பா உரிமை கேட்டு பிரித்தானியாவில கூட்டம் கூடுகினம் எதிர்ப்புக் காட்டினம்...அவை தங்கட எழுச்சியத்தானே காட்ட விரும்பினம்....! ஏன் நீங்கள் கள நிலைமைகளுக்கு அப்பால் வன்னியில குறை பிடிக்கிறதிலையே நிக்கிறியள்..உண்மையில் வன்னியில அக்கறையிருந்தால் குறையை சுட்டிக்காட்டுறதோட நிறைவுகளையும் சுட்டிக்காட்டி குறைவை நிறைவாக்கிறது தானே.... அதுதான் உண்மைத் தன்மைக்கு சான்று...ஆனா நீங்க.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>