10-12-2004, 08:24 AM
குருவிகாள்!
மற்ற இராணுவங்களில் களநிலைக்கேற்ப தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட வீர÷கள் தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பது உண்மைதான். ஆனால் தம்மைதாமே வெடிகுண்டுகளாக பயன்படுத்தும் பிரிவை ஒரு முக்கிய இராணுவப்பிரிவாக கொண்டிருப்பதை ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட இராணுவங்களில் காணவில்லை என நீங்களே ஏற்று கொள்கின்றீ÷கள்.
தனிப்பட்ட வீர÷கள் இனி தப்பமுடியாது, அல்லது பெரும் இழப்பை தவி÷க்க தற்கொலையே ஒரே வழி என்ற நிலையில் தான் மேற்படி தாக்குதல்களை, தாமாக முடிவு செய்து மேற்கொள்கின்றா÷கள்.
இவ்வாறான தாக்குதல்களுக்கு என்று ஒரு படைப்பிரிவே உருவாக்கப்படும் போது, மேற்குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையை நிரந்தரமாக கொண்ட ஒரு களநிலையை அது சுட்டிக்காட்டுகிறது அல்லவா? அதாவது, இனி தப்ப முடியாது, ஒரே வழி தற்கொலை தான் என்ற களநிலை. இவ்வாறான களநிலையும், அந்த மனநிலையும் தோல்விக்கு மிக நெருக்கமானவை. எனது கருத்து, போதிய தொழில்நுட்ப வலிமை இருந்தால், இவ்வாறான களநிலை நிரந்தரமாக காணப்படுவது தவி÷க்கப்பட முடியும் என்பது தான்.
பாருங்கள், இன்றும் சிறி லங்கா இராணுவம் கால்வைக்க முடியாத தமிழீழ பிரதேசம் வன்னி மட்டும் தான். ஆட்பலகுறைபாட்டுக்கு சரியான மாற்றீடு தற்கொலைத்தாக்குதல்கள் அல்ல, தொழில்நுட்பமே. தொலைக்காட்சி படப்பிடிப்பு கருவிகளை பயன்படுத்தியும், செய்மதிகளை பயன்படுத்தியும், ஆளில்லா விமானங்களை கொண்டும் ஏவுகணைகளை கொண்டும் ஓரிடத்தில் இருந்து கொண்டே பல களங்களில் போராட தொழில்நுட்பம் வழிசெய்யும். தற்கொலைதாக்குதல்கள் இவற்றையெல்லாம் செய்யமுடியாது.
தற்கொலை தாக்குதல்கள் எல்லாவற்றையும் தொழில்நுட்பம் தடுக்கமுடியும் என்பது எனது கருத்தல்ல. தற்கொலை தாக்குதல்களால் சாதிக்க கூடியவற்றை தொழில்நுட்பத்தாலும் செய்யமுடியும் என்பதே எனது கருத்தாகும். மேலும் தற்கொலை தாக்குதல்களை செய்யக்கூடிய கரும்புலிகள் இருந்தும் விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகளை வன்னியிலேயே காப்பாற்ற முடியாமல் உள்ள அதேவேளை அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தொழில்நுட்ப மேலாதிக்கத்தால் தமது இராணுவ பயிற்சியற்ற அரசியல்வாதிகளை பாதுகாத்து வருகிறது என்பதும் எனது கருத்தாகும்.
அப்பாவி பொது மக்களை செப்ரெம்ப÷ 11ல் கொன்ற தற்கொலையாள÷களையும் ஈராக்கிய÷களையும் உதாரணமாக காட்டியுள்ளீ÷கள். இவ÷கள் தொழில்நுட்பத்தின் முன்னால் தோற்றுப்போனவ÷கள். தமது இயலாமையால் மேற்படி போ÷முறையில் இறங்கியிருக்கிறா÷கள். விடுதலைப்புலிகள் அந்த நிலையில் உள்ளவ÷கள் அல்ல. திரும்பவும் இந்த பதிலின் முதல் மூன்று பந்திகளையும் வாசியுங்கள். உங்கள் உதாரணம் எவ்வளவு பொருத்தமானது என்பதை புரிந்து கொள்வீ÷கள்.
Quote:யூட் அவர்களே அமெரிக்க, இந்திய வீரர்கள் மட்டுமன்றி அனைத்து நாட்டு வீரர்களும் கள நிலைக்கு ஏற்ப தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தியதாகவே போரியல் வரலாறு சொல்கிறது..ஆனால் அவர்கள் அதை ஒரு தனிப்படைப் பிரிவாக பரிகரிக்கவில்லை என்பது வேறுவிடயம்...ஆனால் களத்தில் தனி ஒரு வீரனின் விருப்புக்கிணங்கவோ அல்லது ஒரு குழுவின் விருப்புக்கிணங்கவோ தற்கொலைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன...! மேலதிக விபரங்களுக்கு போரியல் வரலாற்று நூல்களை வாசிக்கவும்...!
மற்ற இராணுவங்களில் களநிலைக்கேற்ப தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட வீர÷கள் தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பது உண்மைதான். ஆனால் தம்மைதாமே வெடிகுண்டுகளாக பயன்படுத்தும் பிரிவை ஒரு முக்கிய இராணுவப்பிரிவாக கொண்டிருப்பதை ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட இராணுவங்களில் காணவில்லை என நீங்களே ஏற்று கொள்கின்றீ÷கள்.
தனிப்பட்ட வீர÷கள் இனி தப்பமுடியாது, அல்லது பெரும் இழப்பை தவி÷க்க தற்கொலையே ஒரே வழி என்ற நிலையில் தான் மேற்படி தாக்குதல்களை, தாமாக முடிவு செய்து மேற்கொள்கின்றா÷கள்.
இவ்வாறான தாக்குதல்களுக்கு என்று ஒரு படைப்பிரிவே உருவாக்கப்படும் போது, மேற்குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையை நிரந்தரமாக கொண்ட ஒரு களநிலையை அது சுட்டிக்காட்டுகிறது அல்லவா? அதாவது, இனி தப்ப முடியாது, ஒரே வழி தற்கொலை தான் என்ற களநிலை. இவ்வாறான களநிலையும், அந்த மனநிலையும் தோல்விக்கு மிக நெருக்கமானவை. எனது கருத்து, போதிய தொழில்நுட்ப வலிமை இருந்தால், இவ்வாறான களநிலை நிரந்தரமாக காணப்படுவது தவி÷க்கப்பட முடியும் என்பது தான்.
பாருங்கள், இன்றும் சிறி லங்கா இராணுவம் கால்வைக்க முடியாத தமிழீழ பிரதேசம் வன்னி மட்டும் தான். ஆட்பலகுறைபாட்டுக்கு சரியான மாற்றீடு தற்கொலைத்தாக்குதல்கள் அல்ல, தொழில்நுட்பமே. தொலைக்காட்சி படப்பிடிப்பு கருவிகளை பயன்படுத்தியும், செய்மதிகளை பயன்படுத்தியும், ஆளில்லா விமானங்களை கொண்டும் ஏவுகணைகளை கொண்டும் ஓரிடத்தில் இருந்து கொண்டே பல களங்களில் போராட தொழில்நுட்பம் வழிசெய்யும். தற்கொலைதாக்குதல்கள் இவற்றையெல்லாம் செய்யமுடியாது.
Quote:இத்தனை தொழில்நுட்பம் இருந்தும் செப்டம்பர் 11 தற்கொலைத்தாக்குதலை அமெரிக்கா தடுக்காமல் போனதும் ஈராக்கில் அமெரிக்கப்படைகளுக்கு எதிராக நிகழும் இதே போன்ற தாக்குதல்களை தடுக்கமுடியாமல் திணறுவதும் பற்றி யூட் அவர்களே என்ன சொல்கிறீர்கள்....?????

''
'' [.423]
'' [.423]