10-12-2004, 06:18 AM
குருவிகாள்,
எழுச்சி நாள் எதுக்கு வைக்கினம்? தாங்கள் எதில் எதில் எல்லாம் எழுச்சி கண்டிருக்கினம் எண்டு காட்டத்தானே? ஆயுதம் ஏந்துறதில மட்டும் தான் அங்க பெண்கள் எழுச்சி கண்டிருந்தால் அதைமட்டும் காட்டிறதில ஒரு தவறும் இல்லை பாருங்கோ. பா÷க்கிற மற்ற நாடுகளும் உந்தப் பெண்கள் ஆயுதம் ஏந்துறதில மட்டும் தான் வள÷ச்சி கண்டிருக்குதுகள். உலகத்தில மற்ற பெண்கள் கண்ட மற்ற எந்த முன்னேற்றமும், பாவம் இதுகளுக்கு தெரியாது என்றெல்ல நினைக்க போகுதுகள்.
Quote:அப்படியோ யூட் கேக்கிறியள்.... அப்ப ஆண்கள் எழுச்சி நாள் என்றால்.. ஆண்களுக்கு வரும் போகும் உடல் நலக்கோளாறுகள்... தனிச்சுகாதாரம்... பொதுச்சுகாதாரம் இவற்றைப் பற்றியும் சொல்லோனும் எண்டு சொல்லுறியள் போல.... அப்ப எனி எயிட்ஸ் எண்டா அதை பெண் எழுச்சி தினத்தில தனியாயும் ஆண்கள் எழுச்சி தினம் என்று ஒன்று கொண்டாடி அதில ஆண்களுக்கும் விளக்க வேணும் எண்டுறியளோ...
எழுச்சி நாள் எதுக்கு வைக்கினம்? தாங்கள் எதில் எதில் எல்லாம் எழுச்சி கண்டிருக்கினம் எண்டு காட்டத்தானே? ஆயுதம் ஏந்துறதில மட்டும் தான் அங்க பெண்கள் எழுச்சி கண்டிருந்தால் அதைமட்டும் காட்டிறதில ஒரு தவறும் இல்லை பாருங்கோ. பா÷க்கிற மற்ற நாடுகளும் உந்தப் பெண்கள் ஆயுதம் ஏந்துறதில மட்டும் தான் வள÷ச்சி கண்டிருக்குதுகள். உலகத்தில மற்ற பெண்கள் கண்ட மற்ற எந்த முன்னேற்றமும், பாவம் இதுகளுக்கு தெரியாது என்றெல்ல நினைக்க போகுதுகள்.
Quote:அப்படியோ யூட் கேக்கிறியள்.... அப்ப ஆண்கள் எழுச்சி நாள் என்றால்..அது சரி, என்ன, ஆண்களுக்கு எழுச்சி நாள் கேட்டு வன்னியில ஆண்களுக்கு சமஉரிமையில்லை எண்டு காட்டுற நோக்கமோ?
''
'' [.423]
'' [.423]