10-12-2004, 01:16 AM
யூட் அவர்களே உங்கள் கருத்துக்கு பதில் சொல்ல தாமதித்ததற்கு வருந்துகிறோம்....!
யூட் அவர்களே அமெரிக்க, இந்திய வீரர்கள் மட்டுமன்றி அனைத்து நாட்டு வீரர்களும் கள நிலைக்கு ஏற்ப தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தியதாகவே போரியல் வரலாறு சொல்கிறது..ஆனால் அவர்கள் அதை ஒரு தனிப்படைப் பிரிவாக பரிகரிக்கவில்லை என்பது வேறுவிடயம்...ஆனால் களத்தில் தனி ஒரு வீரனின் விருப்புக்கிணங்கவோ அல்லது ஒரு குழுவின் விருப்புக்கிணங்கவோ தற்கொலைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன...! மேலதிக விபரங்களுக்கு போரியல் வரலாற்று நூல்களை வாசிக்கவும்...!
புலிகள் சாவகச்சேரியை விட்டுப் பின்வாங்கியதற்கு படைத்தளபாட தொழில்நுட்ப சமநிலையின்மை என்பதிலும் பார்க்க போராளிகளுக்கான வழங்கல் பிரச்சனைதான் காரணம் எனலாம்...காரணம் சாவகச்சேரி பின்வாங்கலுக்குப் பின்னர் படையினர் அனைத்து இராணுவ வளத்தையும் பாவித்து ஆரம்பித்த அக்கினிச் சுவாலையை எரிந்த கணத்திலேயே அணைத்து சமாதான நடவடிக்கையை நோக்கி அரசை நகர்த்திய பெருமை புலிகளைச் சாரும்....!
இத்தனை தொழில்நுட்பம் இருந்தும் செப்டம்பர் 11 தற்கொலைத்தாக்குதலை அமெரிக்கா தடுக்காமல் போனதும் ஈராக்கில் அமெரிக்கப்படைகளுக்கு எதிராக நிகழும் இதே போன்ற தாக்குதல்களை தடுக்கமுடியாமல் திணறுவதும் பற்றி யூட் அவர்களே என்ன சொல்கிறீர்கள்....?????!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>