Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிர் காக்க உதவிடுவீர்...
#5
நன்றி நிதர்சன் நல்ல முயற்சி ,

நிச்சயம் இந்த தமிழ்ப் பிஞ்சின் உயிர் காத்திடவேண்டும். நான் தற்சமயம் சிறிதுகாலம் வேலையற்றவனாக இருக்கின்றேன், ஆனால் இதிலிருந்து தப்புவதற்காக கூறவரவில்லை, இது சாட்டுமாக முடியாது. ஒரு சிறு ஆடம்பரத்தையேனும் ஒறுத்து இப்படியானவற்றிற்கு உதவவேண்டும். இது ஒரு தொப்புள்கொடி உறவின் கடமை.

நான் ஒரு வாரத்திணுள் மேல் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுடன் தொடர்ப் கொண்டு என்னாலான உதவியை உடன் செய்கின்றேன்.

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே"
" "
Reply


Messages In This Thread
[No subject] - by tholar - 10-11-2004, 03:34 PM
[No subject] - by AJeevan - 10-11-2004, 06:52 PM
[No subject] - by kavithan - 10-12-2004, 12:28 AM
[No subject] - by cannon - 10-12-2004, 12:43 AM
[No subject] - by Rajan - 10-13-2004, 07:29 PM
[No subject] - by cannon - 10-15-2004, 05:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)