07-23-2003, 12:48 PM
இத்தனை காலமும் என்ன ஒழிந்து கொண்டா கதைத்தார்கள். எண்ணெய்த் திருடன் தனது கைவிளையாடலை காட்டத் தொடங்கிய பின் தான் அவர்கள் ஒன்றுபட்டுளள்ளார்கள் என்று வேண்டுமானால எடுத்துக் கொள்ளலாம். வல்லரசு பயங்கர வாதி தன் நாட்டின் ஜனநாயகத்தை முதலில் காக்கட்டும். கறுப்பு இனத்தின் குரலை நசுக்கிக் கொண்டு ஏறி மிதித்துக் கொண்டு மற்றவனின் முதுகைப் பார்க்கிறான். அங்கு நடக்கும் அநியாயத்தால் தானே கறுப்பு இனம் கொத்துக் கொத்தாக மதம் மாறிக் கொண்டிருக்கிறது. அதைப் போய் பார்த்துத் திருத்தட்டும். மற்றவன் தானே திருந்துவான்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

