10-12-2004, 12:00 AM
tholar Wrote:நல்ல கவிதையைப் பாராட்டுங்கள். தொடர்ந்து கவிதை படைக்கட்டும்.தமிழினி தொடர்ந்து படையுங்கள் உங்கள் கவிதையை
தோழரே .. இந்த துளிகள் வெள்ளமானதே பாராட்டத்தக்கது தான்.. அது தான் தொடர்ந்து பாராட்டி கொண்டிருக்கிறோம்... சும்மா விளையாட்டாக கதைப்போம் கண்டு கொள்ளாதைங்க... அப்படி என்றால் தான் சுவாரசியமாக போகும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அவங்களுக்கும் உற்சாகமாக இருக்கும்.. சரியா அக்கா.... பிழையெண்டா.. சொல்லிடுங்க.
[b][size=18]

