10-11-2004, 10:44 PM
நான் ஆதாரமின்றி எதையும் எழுதமாட்டேன் எனக்கும் வானொலிக்கும் எற்தவித கோபமும் இல்லை ஆனால் வன்செயலை தூண்டுபரை தட்டிக்கொடுக்கிறாரே அதற்குதான்
எதிரி அவ்வானொலியில் கூட பெண் அறிவிப்பாளர்கள் உள்ளார்கள் அவர்கள் அவ்வானொலியைக்குடும்பங்களுடன் இருந்து கேட்பார்களா? கேட்கமாட்டார்கள் ஏன் என்றால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு
வன்செயலை ஊட்ட விரும்பமாட்டார்கள் ஆனால் என்ன நடக்கிறது நமது சமூதாயத்திற்கு நல்வழிகாட்டவேண்டிய வானொலி
இப்படியா? நாகரீகம் இல்லையா?
சிந்தியுங்கள் சிந்தியுங்கள் தனது சுயநலத்திற்காக வானொலியைக்கசாப்பு கடையாக மாற்றுகிறார்கள்? தடுத்து நிறுத்துங்கள்