10-11-2004, 08:57 PM
பரஞ்சோதி Wrote:நண்பர் தமிழ்படை அவர்களே வருக வருக.
பாடை என்பதை விட படை என்றால் நன்றாக இருக்குமே.
உங்கள் கையெழுத்தே ஆயிரமாயிரம் அர்த்தங்கள் கொடுக்கின்றன், விசயமுள்ளவர் தான் நீங்க.
படைகள் இங்கே அதிகமாமகி விட்டது ஆகவே சண்டைகளும் அதிகமாகிவிடும் அப்படியானால் இனி பாடைகள் தானே தேவை? 8)
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä

