07-23-2003, 12:37 PM
நாடு நாட நக்கித் திரிந்து தன் இனத்தையே விலைபேசி தமது வாரிசுக்களையும் வயிற்றையும் வளர்க்கும் இவர்கள் கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை கட்டும் வர்க்கம். இனம் இனத்துடன் தானேங்கோ சேரும். எண்பத்து மூன்டில இந்திராவின் சேலைத்தலைப்பைப் பிடித்துக் கொண்டு தொங்கியவர்கள். இன்னும் யாருடையதாவது வாலைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அல்லது போக்கிடமேது. பஙகருக்குள் இருந்தாலும் தண்ணியைக் குடித்து உயிர்வாழ்ந்தாலும் மானத்துடன் வாழும் இனம் அது. அதற்கு இங்கு மட்டுமல்ல எங்கும் ஒப்பாரும மிக்காரும்இல்லை.
ஒன்று படு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்று படு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

