10-11-2004, 03:07 PM
கணேசு ஐயா ! வானொலிக்கும் , வன்முறைக்கும் , குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும் என்ன சம்பந்தம் ? நீங்கள் திரும்பத்திரும்ப சேதுவுடன் முரண்பாடு உள்ளதைத்தான் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறீர்கள். போலிகளை இனங்காண முடியாத அளவுக்கு மக்கள் ஏமாளிகள் இல்லை கணேசு ஐயா.
நான் முன்பு குறிப்பிட்டது போல் சுப்பிரமணியசுவாமியின் அவதாரத்தை மாற்றி உங்கள் சுயஉருவத்துக்குள் வாருங்கள்.
உங்கள் கருத்துக்களில் நேர்மையில்லை , நிதானமில்லை , நிலையான தன்மையில்லை இப்படி இருக்கையில் உங்களால் இந்த சமூகத்துக்கான கருத்தினையோ விழிப்பினையோ ஏற்படுத்த முடியாது. அந்த தகுதியும் இல்லை.
உங்களுக்கும் குறிப்பிட்ட வானொலிக்கும் இருக்கும் தனிப்பட்ட கோபங்களை அவர்களுடனே பேசுங்கள். இதில் எழுதி , தொண்டைத்தண்ணீர் வற்ற கத்தி பயனில்லை. ஏற்கனவே உங்கள் தொண்டைத்தண்ணீர் வற்றிவிட்டது. வரட்சிதான் உங்கள் கருத்திலும் எழுத்திலும் நிறைந்து இருக்கிறது.
உங்கள் ஆத்மார்த்த குருநாதர்களின் இணையங்கள் , வானொலியில் நிறைய மாற்றங்கள் , கருத்துத்தெளிவுகள் செய்ய வேண்டியிருக்கிறது. அதை முதலில் திருத்துங்களேன். நீங்கள் இந்தக்களத்தில் ஒப்புக்கொண்ட வானொலியும் அந்த வானொலி தந்த பணமும் என்ன வேறுவானொலிகளை , ஊடகம்சேர்ந்தவர்களை து}ற்றும்படி சம்பளம் தருகிறதா ? தருகிறது உண்மைதான். அதற்காக எசமான விசுவாசத்தை இங்கை காட்டி பலனில்லை ஐயா கணேசு. :!: