07-23-2003, 12:24 PM
இருக்காத இராணுவத்தை பலாலி, ஆiனியிறவில் கொண்டு வந்தா இருத்தியது. ஆனையிறவால் வரும் போது இரண்டாய் மூன்றாய் வளைந்து நெளிந்து கும்பிட்டுக் கொண்டு வந்தது மறந்துவிட்டதா? அல்லது யாருடையதாவது கைப்பைக்குள் ஒழிந்து கொண்டு அந்நியநாட்டிற்கு அடைக்கலம் தேடி ஓடியதோ. இன்று தலைநிமிர்ந்து தமிழன் ஏ 9 பாiதியில் உலாவருவது உங்கிருந்து பார்த்தால் தெரியாது போய்பார்த்தால்தான் அதனருமை புரியும். தமது சுயலாபங்களுக்காய் கொண்டுவந்து குடியேற்றிப் போட்டு இப்போது யாரையோ பழி சொல்வது நியாயமா? அது சரி யாரிடம் நியாயம் அநியாயம் என்பதை பேசுவது. ஓடி ஒழிந்து காற்றிலடிபட்ட.... போல் வந்தவர்களிடமா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீல்ன
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீல்ன
seelan

