10-10-2004, 06:29 PM
Quote:ஏமது செய்தி தளம் பல பத்திரிகையாளலர்களை உள்ளடக்கி தாயகத்தில் பல மாவட்டங்களிலும் ஆசிரியர் பீடங்களை நிறுவி தொழில்பட்டு வருகிறது. நிதர்சனம் அதிகாரபுூர்வமாக சொல்லமுடியாத செய்திகளை நிதர்சனமாக்க பாடுபடும்.
பல பத்திரிகையாளரை ஊடகவியளாளரை கொண்டுள்ளது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் அதிக எழுத்துப்பிழை வருவதை நினைக்கும் போது தான் அதாவது லகர ளகரம் ன,ண இதைப்பார்க்கும் போது :roll: :roll: :roll: :?: :?:
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>

