07-23-2003, 09:13 AM
ஜேர்மனியில் அல்ல உலகில் எங்கும் ஆண் தலைமைத்துவம் தான் இன்றும் உள்ளது...என்றும் இருக்கும்....இரண்டாம் உலகமாக யுத்தத்தில் ஏற்பட்ட ஆண்களின் பேரழிவுதான் ஐரோப்பியப் பெண்கள் இப்படித்தறிகெட்டு சமூகக்கட்டமைப்பு குலைந்து குறிப்பாக நகரப்புறங்களில் வாழ வழி சமைத்தது...அதனால் ஐரோப்பாவில் ஒவ்வொரு 10 பெண்ணிலும் 5 பேர் உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்...இந்த நிலையை ஏன் எமது சமூகத்துள் திணிக்க முயல்கிறீர்கள்.... எமது சமூகம் தனது கட்டுக் கோப்புடன் இருப்பது உங்களுக்கு பிடிக்குதில்லையே...அல்லது உங்கள் சேட்டைகளை அங்க காட்ட முடிவதில்லை என வருத்தமோ....!
நாம் மீண்டும் சொல்கிறோம் எனது சமூகத்துள் பெண் விடுதலை என்ற போர்வையில் அநாகரிகங்கள் புகுத்தப்படுவது நிச்சயம் தடுக்கப்பட வேண்டும்...சமூகத்தலைவன் எனும் வகையில் ஆண்கள் அதை தங்கள் பலத்தை பிரயோகித்தும் தடுக்கலாம்...அதில் தவறில்லை...ஆசிரியர் மாணவனை திருத்துவது போல....இவர்கள் பெண் விடுதலை எனக் கேட்பது ஆசிரியர் தேவையில்லை அதிபர் தேவையில்லை பாடசாலை தேவையில்லை....சும்மா புத்தகத்தை தந்து விடுங்கள் நாங்கள் படித்துக் கொள்கிறோம் என்பது போல்தான் இருக்கிறது...இது சமுதாய நலனுக்கு உதவுமா..சும்மா வீண் வாதம் வேண்டம்...நடையைக் கட்டுங்கள்...!
முதலாவது செய்தியில் உங்கள் குரங்கு பற்றிய விபரணம் எங்கு எடுக்கப்பட்டது என்று எழுதியா இருக்கிறீர்கள்...அப்படி எழுதாமல் நாங்கள் என்ன மூக்குச் சாத்திரமா பார்க்க முடியும் எங்கு எடுத்ததென...ஏனெனில் பல விபரணங்கள் மிருகக் காட்சிச் சாலைகள் அல்லது சரணாலயங்களை வைத்தே எடுக்கப்படுகின்றன...நாமும் எடுத்துள்ளோம்...!
அத்துடன் ஆண் தலைமைத்துவம் குரங்குகளிலும் உண்டு அது இயற்கையானது....ஏன் பெரிய பெட்டைகள் சின்னப் பெட்டைகளிடம் கன்டொஸ் (சொக்கிலேட்) பறிப்பதில்லையோ...அப்போ அங்கு என்ன பொண்ணுக்குள்ளேயே பெண்ணாதிக்கமா...கடவுளே என்ன உதாரணங்கள்...என்ன வாதம்....உயிரியலே... விஞ்ஞானிகளே இங்கே இருக்கிறார்கள் நோபல் பரிசுக்குரியவர்கள் நீங்களேன் வீணாக நேரத்தை செலவு செய்கிறீர்கள்.....! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>