10-10-2004, 03:52 PM
இது எனக்குள் எழுந்த கேள்விகள சில சமயங்களில் தவறாக இருக்க கூடும்..
நிதர்சனத்தில் வெளிவருகின்ற ஏகத்திற்கும் எழுத்துப் பிழைகளோடு வருகின்ற செய்திகள், சில எழுத்துக்களில் வார்த்தைகளில் இருக்கின்ற ஒருமை உதாரணத்திற்கு றாயன், இராயதந்திரம் இறானுவம் இவை எல்லாம் சேர்ந்து எனக்குள் ஒரு ஊகத்தினை ஏற்படுத்துகிறது. ஊகங்களும் சில சமயம் பொய்த்துப் போகலாம்.

..