10-10-2004, 03:44 PM
அடடா இந்த செய்தி நிதர்சனத்தில் வந்ததே.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது...
தேசவிரோத இனைய தழம் ஒன்றில் தமிழ் தேசவிரோத பத்திரிகையாளனுக்கும் எமக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். முதலில் தங்களால் தமிழ் தேசிய விரோத செய்திகளை இணையத்தின் ஊடாக கொன்டுவரும் அயராத பணிக்காக வெட்கத்துடன் கூடிய நன்றிகள். நீண்ட நெடும் காலமாக தமிழ் ஊடகமும் தமிழ் இலக்கியதுறையும் வளர்சி அடையாமைக்கு காரணம் போட்டி பொறாமை மமதையாகும். உங்கள் இனையத்தளங்களின் வளர்ச்சிப்போக்கிற்கான புறக்காரனிகளை முதலில் மறந்துவிடலாகாது என்பதையும் நாம் நினைவு படுத்தி கொள்ள விரும்புகின்றோம். தங்களைப்போன்ற தமிழ் தேசவிரோத நடவடிக்கையில்
ஈடுபட்டுவரும் ஒரு ஊடகத்துறை சார்ந்தவரின் மேற்பார்வையில் நிதர்சனம் இயங்கி வருகிறது என்ற உங்கள் செய்தியை முற்றாக மறுக்கின்றோம். அத்துடன் குறித்த செய்தியாளருக்கும் நிதர்சனம் செய்தி சேவைக்கும் இடையே எந்த ஒரு தொடர்புகளையும் கொன்டிருக்க இல்லை என்பதையும் தெரிவித்து கொள்ள விரும்புகின்றோம்.
தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொன்டு ஊடுருவும் நாசகார சக்திகளை நாம் நன்கு அறிவோம். எமது தொடர்பு முகவரி ஊடாக உலகின் எந்த பாகத்தில் இருந்தும் செய்திகள் அனுப்பப்படுமாயின் அதனை நிதர்சனம் நிதர்சனமாக்கும்.
ஏமது செய்தி தளம் பல பத்திரிகையாளலர்களை உள்ளடக்கி தாயகத்தில் பல மாவட்டங்களிலும் ஆசிரியர் பீடங்களை நிறுவி தொழில்பட்டு வருகிறது. நிதர்சனம் அதிகாரபுூர்வமாக சொல்லமுடியாத செய்திகளை நிதர்சனமாக்க பாடுபடும்.

..