10-10-2004, 12:59 AM
தேனி இனையம் எதிர்வரும் 24 மனி நேரத்திற்குள் என்னுடைய தனிப்பட்ட விடயம் தொடாடபாகவும் என்னைப்பற்றியும் ஆதரமற்ற தகவல்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வென்டும் நிறுத்த தவறும் பட்சத்தில் அது சட்ட நடவடிக்கைக்கு உட்படும் நான் எந்த ஒரு தமிழ் இனையத்தளத்தையும் வெளியிடவும் இல்லை எந்த ஒரு தமிழ் இனையத்தளத்தை மேற்பார்வை செய்யவும் இல்லை இது தொடர்பாக புலிகளின் இனையத்தளமாக சந்தேகிக்கப்படும் நிதர்சனம் மறுப்பு அறிக்கையும் வெளியிட்டுள்ளதுடன் மறைமுக எச்சரிக்கையும் எனக்கு வளங்கி உள்ளது எனவே தனிநபர் வமர்சன அனுமதித்தல் ஆகாது என்ற இனைய சட்ட வரயறைக்கு அமைய உடனடியாக 24 மனி நேரத்திற்குள் அவை இனையத்தில் இருந்து அகற்றப்பட்டு அது தொடர்பாக பகிரங்க மன்னிப்பும் கேட்கப்பட வேன்டும்.

