10-09-2004, 06:07 PM
<b>இனம் புரியாத பறவையில்
நீயும் ஒரு பறவை -நீதான்
எனக்குரிய பறவையென எண்ணி
உன்னில் காதல் கொண்டேன்
முத்து முத்தாய் பொறித்துவைத்தேன்
என் களங்கமற்ற இதயமதில்
இனிமையான உனது பெயரை
இப்போது இதயம் உருகி கசியுதடா
கண்ணீர் வழிந்த இரத்த துளிகளாய்
எல்லாம் நீ என் கை நழுவிப்
பறந்து சென்றதால் என்பதை மறவாதே</b>
நீயும் ஒரு பறவை -நீதான்
எனக்குரிய பறவையென எண்ணி
உன்னில் காதல் கொண்டேன்
முத்து முத்தாய் பொறித்துவைத்தேன்
என் களங்கமற்ற இதயமதில்
இனிமையான உனது பெயரை
இப்போது இதயம் உருகி கசியுதடா
கண்ணீர் வழிந்த இரத்த துளிகளாய்
எல்லாம் நீ என் கை நழுவிப்
பறந்து சென்றதால் என்பதை மறவாதே</b>
----------

