10-09-2004, 04:56 PM
மனங்கள் ஊனங்களாயும்...
மனங்கள் அற்றவர்களாயும்..
மானிடர்கள் இங்கு...
மாட்டு சந்தை போல்
மங்கைகள் சீதனச்சந்தையில்...
உறவுகள் என்பது.. அரைநொடியில்
உதறித்தள்ளிவிடும் து}சியாச்சு..
பெற்ற தாயை தவிக்க விட்டு..
பிள்ளைகள் களித்திருப்பதும்..
மணிக்கொரு மனிதனாய்..
மாறிடவும்..
மதுவில் மயங்கி..
மங்கை விழுந்தெழுவதும்...
காசை தேடிடும் அவசரத்தில்..
கண்டதை கடையில் உண்டு..
கண்டவர்களுடன் பழக்கம் வைத்து...
கணவன் மனைவி பந்தம்..
பிரிபட்ட இரு துருவங்களாய் ஆகிட...
அன்பும் அரவணைப்பும் இன்றி..
அவரவர் வழியில் பிள்ளைகள் சென்றிட..
அந்நிய கலாச்சாரம்
மெல்ல தொற்றிக்கொள்ள..
அடையாளம் இழந்து..
அறிவிழந்து...நம் சந்ததிகள்
அழிந்து கொண்டும்...
நாகரீகம் என்ற போர்வையில்..
பாட்டிகள் வைத்தும்..
மதுக்கிண்ணம் கையில் ஏந்தியும்
நுனி நாக்கில் நம் தமிழ் பேசியும்..
நாட்டிற்கு நாடு நம்மவர்கள்
வேறுபட்ட மனிதர்களாய்...
நாடிழந்தவர்கள் நாம் என்ற..
நினைப்பு சிறிதும் இன்றி..
நாளை திருப்பி அனுப்பும் போது...
நமக்கென என்ன இருக்கு
என்று எண்ணாதவர்களாய்..
நாம் யார் என்று சிந்திக்காதவர்களாய்...
இவற்றை உணர்ந்த சிலரும்..
இவர்களை திருத்த முயன்று
முடியாதவர்களாய்...
சிறு புன்னகையுடன்
இவர்களை விட்டு விளகுகிறார்..
நாகரீகத்தின் பெயரால்..
தங்களையும் தங்கள்
சந்ததியினரையும்
அழித்திட்ட..
இவர்கள் நிலை
நாளை எப்படி.......???!
மனங்கள் அற்றவர்களாயும்..
மானிடர்கள் இங்கு...
மாட்டு சந்தை போல்
மங்கைகள் சீதனச்சந்தையில்...
உறவுகள் என்பது.. அரைநொடியில்
உதறித்தள்ளிவிடும் து}சியாச்சு..
பெற்ற தாயை தவிக்க விட்டு..
பிள்ளைகள் களித்திருப்பதும்..
மணிக்கொரு மனிதனாய்..
மாறிடவும்..
மதுவில் மயங்கி..
மங்கை விழுந்தெழுவதும்...
காசை தேடிடும் அவசரத்தில்..
கண்டதை கடையில் உண்டு..
கண்டவர்களுடன் பழக்கம் வைத்து...
கணவன் மனைவி பந்தம்..
பிரிபட்ட இரு துருவங்களாய் ஆகிட...
அன்பும் அரவணைப்பும் இன்றி..
அவரவர் வழியில் பிள்ளைகள் சென்றிட..
அந்நிய கலாச்சாரம்
மெல்ல தொற்றிக்கொள்ள..
அடையாளம் இழந்து..
அறிவிழந்து...நம் சந்ததிகள்
அழிந்து கொண்டும்...
நாகரீகம் என்ற போர்வையில்..
பாட்டிகள் வைத்தும்..
மதுக்கிண்ணம் கையில் ஏந்தியும்
நுனி நாக்கில் நம் தமிழ் பேசியும்..
நாட்டிற்கு நாடு நம்மவர்கள்
வேறுபட்ட மனிதர்களாய்...
நாடிழந்தவர்கள் நாம் என்ற..
நினைப்பு சிறிதும் இன்றி..
நாளை திருப்பி அனுப்பும் போது...
நமக்கென என்ன இருக்கு
என்று எண்ணாதவர்களாய்..
நாம் யார் என்று சிந்திக்காதவர்களாய்...
இவற்றை உணர்ந்த சிலரும்..
இவர்களை திருத்த முயன்று
முடியாதவர்களாய்...
சிறு புன்னகையுடன்
இவர்களை விட்டு விளகுகிறார்..
நாகரீகத்தின் பெயரால்..
தங்களையும் தங்கள்
சந்ததியினரையும்
அழித்திட்ட..
இவர்கள் நிலை
நாளை எப்படி.......???!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

