10-09-2004, 04:22 PM
மட்டி Wrote:என்ன மாமோய்??
இந்த மட்டியை வெட்டிப்பயல் என்று நினைக்காதிங்கோ மாமோய்..
ஏதோ நீங்க கேட்டுட்டியல் என்று சொல்லுறேன். சுட்டிண்ட பறவை என்டால் பென்குயின் ஆகத்தான் இருக்கும். ஏன்னென்றால் அது தானே பறக்காதுங்கோ.. அம்மா சாப்பாடு தீத்திட்டு இருக்கிறா: அதுதான் கொஞ்சமா டக்கெண்டு சொல்லுறேன்.. சுட்டி வந்தால் எதுவும் வந்தால் சொல்லகில்லி போடாதிங்கோ. ஒண்டு சொல்லுறேன்(சுட்டியை கட்டிப்போட்டு அடியுங்க.. பறவையே வந்துடும் இங்க) இதை விட்டுட்டு சின்னப்பிள்ளைதனமா...
நீங்கள் சின்ன பிள்ளை என்றால் அதை நெடுகலும் சொல்லி காட்டணுமா...... அது பென்குயினா.. ஓ அது தான் கை நழுவினதா....?... சரி சாப்பாட்டை நிலாவை காட்டியா தீத்துறா அம்மா....? நீங்கள் தான் கிட்ட இருக்கிறியள் .கட்டி ஓட்டு அடிக்க..!
சரி மட்டி பயலே சுட்டியை சாதாரணமாக நினைக்காதைங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

