10-09-2004, 03:32 PM
tamilini Wrote:Quote:என்னைவிட்டு கைநழுவிய பறவை கனடாவில்தான் இருக்கிறது என்று சொன்னேனா? அப்படி அங்கேதான் இருந்தாலும் நீங்கள் கண்டுபிடித்தால் அதை துரத்திவிட அது தாயகத்தை நோக்கித்தான் பறந்துவரும் என்பது எப்படி சாத்தியமாகும்? எனவே உங்களுடைய நக்கலக்கு எனது நன்றிநீங்கள் சொல்லல தங்கை இருந்தாலும் கேக்கிறன்.. லண்டன்ல இருந்தால் சொல்லுங்கோ.. தேடிப்பிடிச்சு பாசல் பண்ணிவிடுறன் கொழும்புக்கு.. நக்கல் இல்லை தங்கைக்கு என்னால முடிஞ்சதை செய்ய தான்... P
_________________
<b>அக்கா என்னால் உங்களை புரியமுடிகிறது. தங்கையின் பாசத்தால் தங்கைக்கு உதவ முன்வருகிறீர்கள். ஆனால் நான் தேடும் பறவை அதாவது என்னைவிட்டு கைநழுவிய பறவை ஐரோப்பாவிலும் இல்லை என நான் நினைக்கிறேன்.ஆனால் கட்டாயம் என்னிடம் சீக்கிரத்தில் வந்து சேர்ந்துவிடும் என நினைக்கிறேன் சுட்டியின் மனவேதனையறிந்து உதவ நினைத்த அக்காவுக்கு நன்றிகள். </b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops:
----------

