10-09-2004, 01:10 PM
சேது அங்கிள் சொன்னது:
"என்ன யாழ்களத்துக்கை ஆவி படலை சுடலை இதுகளை முன்னின்டு நடாத்துற அதாவது கனேசு என்ட குடிமகன் எல்லாரும் வந்திட்டினம் யாளுக்கை"
எனக்கு சரியாகவிளங்கவில்லை விளக்கம் பிளீஸ்!
அனால் சேது அங்கிளின் கருத்துகள் தூள் உங்களுக்காக பாடை எப்ப(வோ)வும் ரெடி
அதோடு என்னை வரவேற்ற அனைத்து களநண்பர்களுக்கும் நன்றிகள்

¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä