10-09-2004, 01:16 AM
நெருப்பு தளம் நடாத்துவோர் அதற்கு செய்தி எளுதுவோராக றாமறாச் குடும்பம் றஞ்சன் சுவிஸ் றாயன் சுயிசேனாதி றாயசிங்கம் வாசன் அருண் ஆகியோருடன் வெளியே பெயர் சொல்ல முடியாத சிலரும் எளுதி வருவதாகவும் விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் சமாதானப்பேச்சு வார்த்தைகள் தொடர்பாகவும் தவறான தகவல்களை வளங்கியதாக உரிய முறையில் நீதிமன்றில் வளக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதுவரை வெளியான அனைத்து செய்திகளும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நிதிமன்றில் சமர்பிக்கவேன்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கு அதை கேட்டதற்கான காரனம் மொழி பெயர்த்து குடுப்பவர்கள் இதைததான் நாம் எளுதியது என உறுதிப்படுத்தவும் அதை அனைத்து ஆவனங்களுடனும் உறுதிப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட இருப்பதாகவும் இந்த வளக்கு தாக்கல் செய்வதற்கு 4 நாடுகள் தலைப்போட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இவர்கள் எளுதிய பொய் அனைத்தையும் மொழி பெயர்த்து அதற்கு ஆதாரம் தேடப்போறநேரம் நனைச்ச தேங்காய் 100 தலையிலை வச்சு காவலாம் அதுபோக
நெருப்பு இனையத்திற்கு செய்து கொடுக்கும் ஒருவர் தந்த தகவலின்படி சில செய்திகளை மட்டும் மொழி பெயர்த்து கொடுத்து பேக்காட்ட திட்டம் தீட்டப்பட்டு வேலை நடைபெறுவதாகவும் சேதுவை பற்றிய தகவல்களை மட்டும் கொடுத்து பேக்காட்ட முயன்றதாகவும் ஆனால் அது முதலே உரியவர்களுக்கு தெரிந்ததால் பல தந்திரோபாய நகர்வை கனடாவில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் மேற்கொன்டுள்ளார்கள்.
இந்திய உளவு அதிகாரியின் உதவியும் இந்த வளக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நோர்வே நாட்டின் வெளியுறவு அமைச்சு ஊடாக கனடாவில் உள்ள வெளியுறவு அதிகாரிகள் ஊடாக கனடிய பொலிசாரின் உதவியுடன் பல சட்டநடவடிக்கைக்கான சட்ட ஆவனங்களை கொடுத்துள்ளதாகவும் தெரியவருவதுடன்.
ஒரு நாட்டின் தூதுவரை அந்த நாட்டு உளவாளி என எளுதியதை ஒரு உயிர் அச்சுறுத்தலாக கருதுவதாகவும் 10 வருடங்களுக்கு முதல் நடந்த குன்டு தாக்குதல் ஒன்றை நினைவு படு;த்தி தமக்கு உயிர் ஆபத்து இருப்பதாக இந்திய அதிகாரி ஒரு கடிதத்தை கனடா பொலிசாருக்கு அனுப்பியதாகவும் தெரியவருகிறது.
மொத்தத்தில் நெருப்பு தளம் நடாத்துவோர் தலைமறைவாதல் பாதுகாப்பான வளி என தெரியவருவதுடன் இந்த விடயம் ஒரு சிறு விடயம் எனவும் இதனை இலகுவில் வென்று விடமுடியும் எனவும் கருதுவது ஆபத்தானது என எனக்கு தெரிகிறது.
கனடா நாட்டு நீதிமன்ற உத்தரவினதும் சட்டகோவையினதும் பதிவு இலக்கம் 89625698--78256-2004
இந்திய உளவு அதிகாரியினால் கனடா பொலிசாருக்கு எளுதிய கடிதம் என்னிடம் இருக்கு அதே போல பொலிசாரின் முக்கிய ஆவனமும் என்னிடம் இருக்கு முடிந்தால் இங்கு போடுகிறேன் என்னிடம் ஸ்கானர் பளுதாகி உள்ளதால் அவற்றை இனைக்க முடியவில்லை
முக்கிய குறிப்பு நெருப்பு தளத்தில் குறிப்பிடப்பட்ட சேது நான் இல்லை அந்த சேது வேறு நான் வேறு இதை ஏற்றுக்கொள்பவர்களுக்கே மேல் கூறிய எனது விடயம் சட்ட அங்கீகாரம் பெறும் என்றும் கட்டாயமாக தெரிவித்து கொள்ளுகிறேன்.