10-08-2004, 11:36 PM
Quote:தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் வைபவங்கள் கடந்த புதன் கிழமை தொடங்கியதுபடங்கள் தமிழீழ பெண்களின் இராணுவ பங்களிப்பை சிறப்புற காட்டுகின்றன.
பெண்களுக்கே உரித்தான (ஆண்களுக்கு தேவையற்ற) சிறப்பான விடயங்களான மகப்பேறு, மகப்பேறு காலத்தில் சத்துணவு, உடல்நலம், உடற்பயிற்சி, மருத்துவம், உளநலம் போன்றவை பற்றியும், குடும்பகட்டுப்பாட்டு வசதிகள், மாதவிலக்கு பற்றிய வசதிகள், மருத்துவ தேவைகள், உடநல பொருட்கள் அவற்றின் பாவனை பற்றிய விடயங்கள் இந்த பெண்களின் எழுச்சிநாளில் இடம்பெற்றதா? இவைபற்றிய படங்களை யாராவது பிரசுரிப்பீர்களா?
மேலும் பெண்களை பாதிக்கும் சீதனம் தமிழீழ பிரதேசத்தில் அகற்றப்பட்டது பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் இடம்பெற்ற சம்பவங்களை யாராவது தெரிவிப்பீர்களா? நன்றி.
''
'' [.423]
'' [.423]

