07-23-2003, 06:23 AM
சில உண்மைகளை வைத்து நல்ல கற்பனக் கதை எழுதி இருக்கின்றீர்கள்...இப்படி ஒரு வரலாறு விலங்கு இராச்சியத்தில் எங்கும் இடம் பெற்றதில்லை...மனிதப் பெண்கள் மட்டுமன்றி உயர் பிரைமேற் (primate) விலங்குகளிலும் இப்படியான மாதவிடாய் சக்கரங்கள் இடம் பெறுகின்றன...அங்கெல்லாம் ஆண் விலங்குகள் பெண்களை ஒடுக்கியா வீட்டுக்குள் அடக்கி அதன் பயனாக சமூகத்தில் அடக்கி ஒடுக்கி உள்ளன....??????????
நீங்கள் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட விளைகின்றீர்கள்....அது மட்டுமன்றி எப்படியாவது பெண்களின் இயற்கையான இயலாமைகளுக்கு ஆண்கள் மீது பழி சுமத்தவும் விளைகின்றீர்கள்.....ஒரு சமூகத்தில் வாழும் உயிரிகள் தமது பலம் பலவீனம் அறிந்துதான் வாழ்கின்றன என்பதை அவற்றின் நடத்தை கோலங்களை அவதானித்தால் புரியும்.....!
அது மட்டுமன்றி நீங்கள் எழுதியவற்றை நாம் ஏற்கனவே அலசி எப்படி மனித முயற்சிகள், மனித உரிமைகள் இன்று மனிதனை பாதுகாத்து நிற்கின்றன என்பது வரை வந்து விட்டோம்....ஆனால் தாங்களாக வீட்டுக்குள் ஒடுங்கிய பெண்கள் தான் இன்னும் தமக்கு அளிக்கப்பட உரிமைகளை இனங்காணாது பாதுகாப்பு நிறைந்த இன்றைய சமூகத்துக்கு தமது பங்களிப்பின்றி வாழ்ந்து வருதல் கண்டு எழுந்ததே பெண் விழிப்புணர்த்துக் கைங்கரியம்....ஆனால் அது இன்று யாரால் உருவாக்கப்படதோ அதே ஆண்களுக்கு எதிரான பிரச்சாரமாக மாறியுள்ளது...இது பெண்களின் யதார்தத்திற்கு புறம்பான சிந்தனையின்பால் எழுந்ததே அன்றி வேறல்ல...இதன் யதார்த்தம் காலப்போக்கில் பெண்களால் உணரப்படும் அல்லது உணர வைக்கபப்டும்...! :twisted:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>