10-08-2004, 10:30 PM
சேதுக்கு ஒரு வேண்டுகோள்,
இப்படி மட்டி, சட்டி, கனேசு, கூழ், குப்பை என்று நாலு வந்து நாலை எழுதும்தான். அவைகள் உமது கவனத்தை திசைதிருப்பத்தான். உம்முடைய பலவீனங்களை பாவித்து உம்மை குழப்ப முற்படுகிறார்கள். இவர்களுக்குப் பதில் எழுதுவதா உமது வேலை? நாங்கள் அவர்களை கவனித்துக் கொள்கிறோம். உமது கவனமெல்லாம் நெருப்போ, தண்ணியோ, தேனியோ, இலையானே, தங்கத்துரையோ, ராமராசன் போன்றவர்களின் மேலிருக்கட்டும்.
[b]முக்கிய குறிப்பு:
ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன், <span style='font-size:25pt;line-height:100%'>புலத்தில் குறிப்பாக ஐரோப்பாவில் தமிழ்த் தேசியத் துரோகிகளை சந்திக்கு கொண்டுவரும் வேலைகளை, இன்று \"சேது\" என்ற தனிமனிதன் செய்யும் தொண்டை, இங்கு எந்தவொரு தேசியம் சார்ந்த அமைப்புக்களோ அல்லது தனிப்பட்டவர்களோ செய்யவில்லை.நானும் புலத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேல் ஏதொவொருவகையில் தேசியத்துக்கான அமைப்போடு நிற்பவன் என்பதால் உறுதியாக கூறுகின்றேன்.
[size=24]"சேது" - உறுதியாக. ஆதாரபூர்வமாக, முன்னோக்கி....</span>

" "