10-08-2004, 09:32 PM
பல நாடுகள் இதுக்கை விழையாடுது என்டு றாமறாச்சாருக்கு தெரியாது பொல நெருப்புக்கு சாட்சி சொல்லவாறவர் எதிர்கால தமிழ் தேசிய வரலாற்றிலை மிகப்பெரிய கதாநாயகனாக மாறுவார் என்டது உண்மை காரனம் தெரியுமோ நான் சொல்ல விரும்பல்ல ஆனால் நெருப்பு என்றது ஒரு தூன்டடில் அதிலை பல மீன்கள் மாட்டுப்படபோது அதுமட்டும் எனக்கு வடிவா தெழிவா தெரியுது

