10-08-2004, 09:29 PM
ஏதோ துள்ளினார் றாமறாச் என்னவாம் செய்யபோறார் நெருப்பு வருது என்டு செய்தியும் வாசித்தார் வந்துட்டுது என்டும் செய்தி வாசித்தார் பிரித்தானியாவிலை இருந்து இவரை சட்டபடி நெருப்பை செய்யுறது ஆர் என்டு கன்டுபிடிக்க நல்ல ஒரு அலுவல் நடக்குது இப்ப என்னவாம் றாறாச்சார் சொல்லுறார்.கோட்டுக்கு வருவரோ வந்து சாட்சி சொல்லுவரோ சொன்னால் கதை மற்றமாதிரி வரும் நெருப்பு செய்தவர் ஆர் என்டு பிடிபடும் ஆகவே வழக்கு போட்டவர்கள் தந்திரமாதான் பந்தை அங்கால உறுட்டி விட்டிருக்கினம் கனக்க றாறமாற்சார் றாயசிங்கத்தார் எல்லாரும் சேந்து நெருப்பை மீன்டும் கொளுத்த வெளிக்கிட்டால் பல பயன் இவக்கு இல்லை தமிழ் தேசியத்திற்கு இருக்கு என்டது இவைக்கு தெரியுமோ தெரியாது.

