10-08-2004, 08:48 PM
இந்த இனையத்தளம் சேது என்ற பத்திரிகையாளனை சர்வதேச உளவாளி என்றும் இந்திய உளவாளி என்றும் இவர் கொலை செய்யபடவேன்டும் என்றும் வெளிபடையாக எளுதி வந்தது.இந்த தளம் தொடர்பான பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது மிகவும் முக்கித்துவம் பெறுவதுடன் இந்த இனையத்தை நடாத்துவோர் தம்மை இனங்காட்டாத ஒரு பயங்கரவாதிகளாகவே காட்டி வந்தனர் இந்த இனையம் தொடர்பாக இன்று மக்களின் விருப்பம் இதுவரை இந்த இனையத்தை யார் நடாத்தியது என்பது அகவே நெருப்பு தொடர்பாக கைது செய்யப்படும் நபர்களை வைத்து இந்த இனையத்தின் பினனியை தமிழ் தேசியத்தை விரும்புவோர் கன்டு பிடிக்க முடியும் எனவும் அதன் ஒரு தந்திரோபாய நடவடிக்கை இது எனவும் தெரியவருகிறது.

