10-08-2004, 08:43 PM
நெருப்பு இனையத்தளத்திற்கு கனடா மாவட்ட நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாம் இந்த இனையத்தளம் கருனா என்ற பயங்கரவாத தலைவரின் தலைமையில் ஆயுதக்குளுவாக இயங்கிய ஒரு அமைப்பு நடாத்தி வந்ததாம் அது கனடாவின் றொயல் மவுன் பொலிசுக்கு வெள்ளை இனத்து சட்டத்தரனியால் முறையிட்டப்பட்டதாம் தடை உத்தரவு எதிர்வமு; 2 மாதங்களுக்கு போடப்பட்டுள்ளதாம்.

