10-08-2004, 07:22 PM
[b]நான் வழிபட
இந்த உலகத்திலே
எத்தனையோ கடவுள்கள்
இருக்கின்றார்கள்
நான் பினபற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன
ஆனால்
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கின்றாய்
ஆதலால்
கைநழுவிய பறவையே
மீண்டும் என்மனவானில்
சிறகடிக்க பறந்து வா
இந்த உலகத்திலே
எத்தனையோ கடவுள்கள்
இருக்கின்றார்கள்
நான் பினபற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன
ஆனால்
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கின்றாய்
ஆதலால்
கைநழுவிய பறவையே
மீண்டும் என்மனவானில்
சிறகடிக்க பறந்து வா
----------

